மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்
கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான், மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான ...










