Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குண்டு அச்சுறுத்தல்; துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

குண்டு அச்சுறுத்தல்; துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் அவசர தரையிறக்கம்

7 months ago
in உலக செய்திகள், செய்திகள்

துருக்கிய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று குண்டு அச்சுறுத்தல் காரணமாக பார்சிலோனாவின் எல் பிராட் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவர், வெடிகுண்டு அச்சுறுத்தல் அடங்கிய வயர்லெஸ் இணைய வலைப்பின்னல் ஒன்றை கண்ட நிலையிலேயே குறித்த விமானம் அவசரமாக ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா எல் பிராட் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

இஸ்தான்புல்லில் இருந்து புறப்பட்ட விமானம் பார்சிலோனாவில் உள்ள அதன் இலக்கை நெருங்கிக் கொண்டிருந்தபோது, ​​”ஒரு பயணி விமானத்திற்குள் ஒரு இணைய அணுகல் புள்ளியை நிறுவி, வெடிகுண்டு மிரட்டலை உள்ளடக்கிய நெட்வொர்க் பெயரை அமைத்திருப்பது கண்டறியப்பட்டது என துருக்கியன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், விமான நிலையம் வழக்கம் போல் இயங்குவதாகவும் ஸ்பெயினின் சிவில் காவல் படை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
இந்த முறை குறி தப்பாது; டிரம்புக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

இந்த முறை குறி தப்பாது; டிரம்புக்கு மிரட்டல் விடுத்த ஈரான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு