பாகிஸ்தானில் பயணிகளை கடத்திய பயங்கரவாதிகள்; 23 பேர் சுட்டுக் கொலை!
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் முசகேல் மாவட்டத்தில் 23 பயணிகளை வழிமறித்து பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். நேற்று (26) முசகேல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் மற்றும் ...