முதியோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் 100 வயதுக்கு மேற்பட்ட மூன்று முதியவர்கள் கௌரவிப்பு
கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கிழக்கு மாகாணத்திற்கான சர்வதேச முதியோர் தின நிகழ்வு நேற்று (09) மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது ...










