வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில், போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பொலிஸ் குழுவினர் கைது செய்து வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். வாழைச்சேனை பொலிஸ் ...