8 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது
கடவத்தையைச் சேர்ந்த 27 வயதுடைய ஒருவர், அதிக அளவிலான போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விஷம், அபின் மற்றும் ஆபத்தான போதைப்பொருள் கட்டளைச் சட்டத்தின் பிரிவு ...