நாடாளுமன்றத்தை கலைக்கும் திகதியை அறிவித்த தேசிய மக்கள் சக்தி!
ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தி, செப்டம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற ...
ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்பு விதிகளைப் பயன்படுத்தி, செப்டம்பர் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க தேசிய மக்கள் சக்தி உத்தேசித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற ...
பாராளுமன்றம் செப்டெம்பர் 03 மற்றும் 04ஆம் திகதிகளில் கூடவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (02) ...
காலியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆசிரியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடல் மற்றும் விருந்துக்கு மாவட்ட தேர்தல் சர்ச்சைத் தீர்வு மைய அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான ...
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் விவகாரங்கள் தற்போது சூடு பிடித்து வருகிறது.அதன் அடிப்படையில் இம்மாதம் நடக்கவிருக்கும் தேர்தல் தொடர்பில் புதிய எச்சரிக்கை ஓன்று விடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஜனாதிபதி ...
அரகலய போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தன்னை காப்பாற்றுமாறு அழுது கொண்டே தொலைபேசியில் அழைத்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அரகலய ...
தமிழரசுக் கட்சி எந்த ‘ஒரு’ குடும்பத்தினதும் தனிப்பட்ட சொத்து அல்ல. அது ஜனநாயகத் தன்மை பேணப்படும் அடிப்படைகளைக் கொண்டது. அதனைக் கருத்தில் கொண்டுதான், கட்சியின் நிறுவனரான தந்தை ...
நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 27ஆம் திகதி கூடுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த மனு ...
கடந்த இரண்டு வருடங்களில் கட்டியெழுப்பப்பட்ட பொருளாதாரத்தைப் பலமான ஸ்திரத்தன்மைக்கு கொண்டு வருவதற்காகவே நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றேன். அதற்காக 5 வருட கால அவகாசத்தை மாத்திரமே கோருகின்றேன் ...
தமிழரசுக் கட்சியினால் நேற்றையதினம்(01) ஏற்பாடு செய்யப்பட்ட மத்திய குழு கூட்டத்திற்கு தனக்கு எந்த விதமான அழைப்புகளோ, கடிதங்களோ வழங்கப்படவில்லை என இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற ...
கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளை குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதான வீதிகளில் உலா வருகின்றன. ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ரணில் ...
