இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டி
சர்வதேச இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்த ஒருவர் ஆளும் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் ...