நுவரெலியா வைத்தியசாலைக்குள் அரை நிர்வாண கோலத்தில் முன்னாள் இராணுவ மேஜர் அட்டகாசம்
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அநாகரீகமாக நடந்துகொண்ட முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் இன்று (18) நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்குரிய மேஜர் விடுமுறைக்காக நுவரெலியா ...