வவுனியா வீதி விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு
வவுனியா, மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (25) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வவுனியா நகரில் இருந்து ...