மட்டு கொக்கட்டிச்சோலை வர்த்தக நிலையத்தில் தீ விபத்து
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக பெரும் பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளது. கோக்கட்டிச்சோலை நகரில் உள்ள ...