பொலிஸார் தொடர்பில் இதுவரை 9,000 முறைப்பாடுகள் பதிவு
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 9000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க ...










