தேசபந்து தென்னகோனை உடனடியாக கைது செய்ய மேலும் நான்கு விசாரணைக் குழுக்கள் நியமனம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு ...