யாழில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாள்வெட்டு கும்பலின் கட்டுப்பாட்டில் இருந்த வீடு; மூவர் வைத்தியசாலையில்
யாழ்ப்பாணம் - குடத்தனை பகுதியில் வாள் வெட்டுக்குழு மேற்கொண்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் ...










