மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகள்
மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ( 12 ) ஜேடியாக வீறுநடை போட்டு வீதிகளில் நடமாடிய காட்டு யானைகளின் சிசிரிவி காணெளி வெளியாகியுள்ளது. அண்மைக்காலங்களில் குடியிருப்புக்கள் வயல்வெளிகளுக்குள் ...










