நேபாளத்தில் இலங்கையர்களின் நிலை தொடர்பில் வெளிவிவகார அமைச்சு
நேபாளத்திலுள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.அத்துடன், அவர்கள் சம்பந்தப்பட்ட எந்த சம்பவங்களும் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நேபாளத்தில் 102 இலங்கையர்கள் வசித்து வருவதாக காத்மாண்டுவில் உள்ள ...










