மட்டக்களப்பில் பட்டதாரிகள் ஆசிரியர் நியமனம் கோரி போராட்டம்
பாடசாலைகளில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று (08) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டம் இலங்கை பட்டதாரி ஒன்றியத்தின் ...










