Tag: internationalnews

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

அம்பலாங்கொடை - ஹீனட்டிய பிரதான வீதியில் இன்று (9) துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கரவண்டியில் பயணித்தவர்களை இலக்கு வைத்து மோட்டார் சைக்கிளில் பிரவேசித்தவர்களால் இந்த துப்பாக்கிச் சூடு ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 73 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 73 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவு

2024/2025 கல்வி ஆண்டில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த மொத்தம் 73 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கு தெரிவாகியுள்ளனர்.அதில் திறமை அடிப்படையில் 37 பேரும், மாவட்ட கோட்டா அடிப்படையில் 36 ...

பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புப் பொறிமுறை நிறுவ முடிவு

பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்புப் பொறிமுறை நிறுவ முடிவு

இலங்கையில் மாற்று வழிப் பாதுகாப்புத் தேவையுள்ள அனைத்துப் பிள்ளைகளையும் உள்ளடக்கியவாறு பெற்றோர் பாதுகாவலர் பாதுகாப்பு பற்றிய முறைசார்ந்த, சட்டரீதியான ஏற்பாடுகள் இதுவரை நடைமுறையில் இல்லாமை கண்டறியப்பட்டுள்ளது. அதனால், ...

விஜயை விட பலசாலிகளாலேயே கச்சத்தீவை மீட்க முடியவில்லை; முஜிபுர் எம்.பி

விஜயை விட பலசாலிகளாலேயே கச்சத்தீவை மீட்க முடியவில்லை; முஜிபுர் எம்.பி

நடிகர் விஜயை விட பலம் வாய்ந்தவர்கள் ஆட்சி செய்தும் கச்சத்தீவை மீட்க முடியாமல் போனதாகவும் கச்சதீவில் அரசியல் நாடகத்தை முன்னெடுக்க வேண்டாம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 460 மில்லியன் மோசடி; அருண் ஹேமச்சந்திரா

வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் 460 மில்லியன் மோசடி; அருண் ஹேமச்சந்திரா

'ரெயின்போ ஏஜென்சி' என்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், வெளிநாட்டு வேலை தேடுபவர்களிடமிருந்து ரூ. 460 மில்லியன் மோசடி செய்துள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் ...

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

2026 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்

2026 நிதியாண்டுக்கான வரைவு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டு, ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கை நிறைவுறுத்திய கொழும்பு பிரதான நீதவான்

கெஹெலிய ரம்புக்வெல்லவின் வழக்கை நிறைவுறுத்திய கொழும்பு பிரதான நீதவான்

நிதி மோசடி தொடர்பான முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நிறைவுறுத்துவதாக கொழும்பு பிரதான ...

தவறான புரிதலால் மக்களால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் மனமுடைந்து தற்கொலை

தவறான புரிதலால் மக்களால் தாக்கப்பட்ட தமிழ் இளைஞன் மனமுடைந்து தற்கொலை

கொழும்பிலிருந்து வெலிமடை செல்லும் பேருந்தில் பயணித்த இளைஞன் தவறான இடத்தில் இறங்கியதால் கிராம மக்கள், திருடன் என்று நினைத்து அடித்து, அதை வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் ...

Page 794 of 1227 1 793 794 795 1,227
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு