யாழில் மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதி தற்கொலை
யாழ்ப்பாணம் - தெல்லிப்பளையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று (24) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 22 ...