Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விளக்கமறியலில் உள்ள துஷார உபுல்தெனியவுக்கு சிறைச்சாலையில் சொகுசு வாழ்க்கை?

விளக்கமறியலில் உள்ள துஷார உபுல்தெனியவுக்கு சிறைச்சாலையில் சொகுசு வாழ்க்கை?

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, சிறைச்சாலை மருத்துவமனையில் சொகுசாக காலம் கழிப்பதாக அறியக் கிடைத்துள்ளதாக வெளிநாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்த செய்தி இணையதளத்தில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,

ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தில் மோசடி செய்து சிறைத்தண்டனைக் கைதியொருவரை மோசடியாக விடுதலை செய்த சம்பவத்தில் தற்போதைக்கு துஷார உபுல்தெனிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 09ஆம் திகதி கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவின் பேரில் துஷார உபுல்தெனிய விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, அவர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகத்தின் கீழ் உள்ள கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.

எனினும், அன்றையதினம் இரவே அவர் இரகசியமான முறையில் சிறைச்சாலை மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, அங்கு அவருக்கு சொகுசு வசதிகள் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போதைக்கு துஷார உபுல்தெனிய, பகல் நேரங்களில் மெகசின் சிறைச்சாலை அத்தியட்சகராக இருக்கும் தனது சகோதரனின் அலுவலக அறைக்குள் தங்யிருப்பதுடன், இரவு நேரங்களில் மட்டும் தூங்குவதற்காக மாத்திரம் சிறைச்சாலை மருத்துவமனைக்கு திரும்பி வருவதாக கூறப்படுகின்றது.

ஏனைய விளக்கமறியல் கைதிகளுக்கு இல்லாத பல்வேறு சலுகைகள் சிறைச்சாலை அதிகாரிகள் மூலம் துஷார உபுல்தெனியவுக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நம்பகமான தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளதாக மேலும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!
செய்திகள்

அமெரிக்க தூதுவர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் இடையில் சந்திப்பு!

September 16, 2026
திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!
செய்திகள்

திருகோணமலை பொது வைத்தியசாலையில் புதிய இருதய நோய் சிகிச்சைப் பிரிவு; ஜப்பான் நிதியுதவியுடன் நிர்மாணப் பணிகள் ஆரம்பம்!

September 16, 2026
13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!
செய்திகள்

13 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் தடை?; ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய திட்டம்!

September 16, 2026
நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!
செய்திகள்

நீதிமன்றத்தில் ஆஜராகாத அரவிந்த டி சில்வா தம்பதியினரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு!

September 16, 2026
கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

கொத்மலையில் இளைஞர் ஒருவர் தாக்கி கொலை; பொலிஸார் விசாரணை!

September 16, 2026
போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
செய்திகள்

போர்க்குற்றங்களுக்காக கொசோவோ முன்னாள் ஜனாதிபதி ஹாஷிம் தாச்சிக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

September 16, 2026
Next Post
மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்த நபர் கைது

மதுபோதையில் பொலிஸ் அதிகாரி ஒருவரின் கையை கடித்த நபர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு