கரந்தெனியாவில் தாய் மற்றும் மகனை கொலை செய்த சந்தேக நபர் அடையாளம்
தாய் மற்றும் மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கரந்தெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் நேற்று ...










