Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்க காத்திருக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு; எதிர்வரும் 26 கடைசி திகதி

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

2025 ஆம் ஆண்டு முதல் பாடசாலைகளின் தரம் 2 முதல் தரம் 11 வரை மாணவர்களை அனுமதிப்பது (தரம் 5 மற்றும் 6 தவிர்த்து) தொடர்பில் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சினால் 2025.09.09 ஆம் திகதி உடைய 27/2025 சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபத்தின் பிரகாரம் 2025 கல்வி வருடத்தில் தேசிய பாடசாலைகளின் இடை நிலைத் தரங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அதற்கமைய, 2025.06.30 ஆம் திகதிக்கு தேசிய பாடசாலைகளின் இடைநிலை தரங்களில் நிலவுகின்ற வெற்றிடங்கள் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் இணையத் தளத்தில் பிரசுரிக்கப்படும்.

குறித்த வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க எதிர்பார்க்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் 27/2025 சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களைப் பூரணப்படுத்தி 2025.09.26 ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து மேலதிக ஆவணங்கள் சகிதம் உரிய பாடசாலைகளின் அதிபர்களுக்கு பதிவுத் தபால் மூலம் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு!

September 12, 2026
சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
Next Post
பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

பினாமிகளை வைத்து கையூட்டல் பெறும் அமைச்சர் சந்திரசேகர்; சபையில் சவால் விடுத்த அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு