பொலிஸார் பற்றிய முறைப்பாடுகளை மட்டும் பதிவு செய்யவும் – மக்களுக்கு அறிவுறுத்தல்
பொலிஸார் தொடர்பிலான முறைப்பாடுகளை பதிவு செய்யும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ் அப் இலக்கத்துக்கு இதுவரை 7000 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறித்த முறைப்பாடுகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க ...










