மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாகப் பிரிப்பதற்கு எதிராக, இலங்கை மின்சார ...










