நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணி ஒதுக்கீடு
நாடு முழுவதும் கைத்தொழில்களுக்கு ஏற்ற 50,000 ஏக்கர் காணியை ஒதுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் லக்மாலி ...










