Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி வாகன பெர்மிட் கிடையாது-ஜனாதிபதியின் முழு வரவுசெலவுத்திட்ட விபரம்-2026

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனி வாகன பெர்மிட் கிடையாது-ஜனாதிபதியின் முழு வரவுசெலவுத்திட்ட விபரம்-2026

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புதிய பட்ஜெட்டில் இனி எவருக்கும் வாகனத்திற்கான Permit இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய (07) வரவு செலவு திட்ட உரையில் ஜனாதிபதி அனுர இதனை அறிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், இனி பாராளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் வாகனம் புதிதாக இறக்குமதி செய்வதற்கு Permit பெற முடியாது

இதற்க்கு மாற்று ஏற்பாடாக, 12,500 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் அனைவருக்கும் வாகனம் வழங்கும். பதவிக்காலம் முடிந்தவுடன் வாகனத்தை மீள அரசிடமே ஒப்படைக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் முழு வரவுசெலவுத்திட்ட விபரம்

Citizen_Budget_2026_Tamil_compressedDownload
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!
செய்திகள்

திருவள்ளுவர் பண்பாட்டு மைய நிதியச் சபை உத்தியோகபூர்வ ஆரம்பம்!

September 19, 2026
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!
செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்துப் பயணிகளுக்கும் ஆசனப்பட்டி கட்டாயம்!

September 19, 2026
Next Post
குருக்கள்மட விபத்தில் நசுங்கிய முச்சக்கரவண்டி; மூன்று பேர் வைத்தியசாலையில்

குருக்கள்மட விபத்தில் நசுங்கிய முச்சக்கரவண்டி; மூன்று பேர் வைத்தியசாலையில்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு