இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கை
வெளிப்படைத்தன்மை இல்லாமல் மேற்கொள்ளப்படும் முறைசாரா மின் சீர்திருத்த செயல்முறை குறித்து இலங்கை மின்சார சபை பொறியாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் தன்னை மக்களை மையமாகக் ...










