முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாம்; எம்.ஏ.சுமந்திரன் தெரிவிப்பு
யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் முன்னாள் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா கைதாகலாமென்ற ஊகத்தை எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் மகேஸ்வரி நிதியத்தின் ஊழல் தொடர்பில் ஏற்கனவே முறைப்பாடு ...