மாத்தறையில் உணவக உரிமையாளரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு
மாத்தறையில் கடற்கரைப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் உரிமையாளரை குறிவைத்து நேற்று திங்கட்கிழமை (25) துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் உணவகத்தில் உரிமையாளர் காயமின்றி தப்பியுள்ளார். துப்பாக்கிதாரி ...










