எதிர்வரும் 30 திகதி சர்வதேச நீதியை கோரி வட – கிழக்கில் மாபெரும் போராட்டம்
தமிழ்மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள். ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ...










