அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய நிகழ்வில் ரோகித் சர்மாவின் உரை இரத்து
அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது. போர்டர்-கவாஸ்கர் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா ...