பொலித்தீன் உறைகளுக்கு புதிய வரி விதிப்பு குறித்து அரசாங்கம் பரிசீலனை
பொலித்தீன் உறைகளைப் பயன்படுத்துவதை கட்டுப்படுத்தும் நோக்கில் அவற்றுக்கு புதிய வரியொன்றை அல்லது மேலதிக கட்டணம் ஒன்றை விதிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் இனி ...










