ஜனாதிபதி அநுர மற்றும் அமைச்சர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்; வலியுறுத்தும் எதிர்க்கட்சி எம்.பி
முன்னாள் ஜனாதிபதிகளின் தேவையற்ற வரப்பிரசாதங்களை இரத்துச்செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற ...










