Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முக்கியமான எச்சரிக்கை

விண்டோஸ் 10 பயன்படுத்துவோருக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முக்கியமான எச்சரிக்கை

11 months ago
in செய்திகள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள்

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விண்டோஸ் 10 (Windows 10) பயனர்களுக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விண்டோஸ் 10ற்கான அதிகாரப்பூர்வ இலவச ஆதரவு 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் திகதி நிறைவடையும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த தேதிக்குப் பிறகு, விண்டோஸ் 10 இயங்கும் கணினிகளுக்கு பாதுகாப்புப் புதுப்பிப்புகள் (Security Patches), தொழில்நுட்ப திருத்தங்கள் (Bug Fixes) அல்லது புதிய அம்சங்கள் (Features) எதுவும் வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மைக்ரோசாஃப்ட் எச்சரித்ததாவது, ஆதரவு நிறைவடைந்த பிறகும் விண்டோஸ் 10 இயங்கலாம். ஆனால் பாதுகாப்புப் புதுப்பிப்புகள் இல்லாததால், அவை இணையத் தாக்குதல்களுக்கு (Cyber Attacks) மற்றும் தகவல் திருட்டுகளுக்கு மிக எளிதில் இலக்காகக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பயனர்களை விண்டோஸ் 11க்கு மேம்படுத்துமாறு (Upgrade) வலியுறுத்தியுள்ளது. எனினும், எல்லா கணினிகளும் விண்டோஸ் 11 இயங்குதளத்துக்கு பொருத்தமாக இருக்காது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் அத்தகைய கணினி பயனர்களுக்கு தொடர்ந்து பாதுகாப்புடன் இயங்குவதற்காக, லினக்ஸ் (Linux) அல்லது குரோம் ஓஎஸ் (Chrome OS) போன்ற மாற்று இயங்குதளங்களுக்கு மாறுவது சிறந்த தீர்வாக தொழில்நுட்ப வல்லுநர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
சில கைதிகளுக்கு பிரத்தியேக சிறை; உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்து

சில கைதிகளுக்கு பிரத்தியேக சிறை; உத்தரவிடுவதைத் தவிர்க்குமாறு வலியுறுத்து

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு