விசா முடிந்தும் நாட்டில் இருக்கும் வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை
விசா முடிந்தும் நாட்டில் தங்கியிருந்த 219 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (05) ...










