மக்களின் எதிர்ப்பை மீறி மன்னாரில் பொலிஸ் பாதுகாப்புடன் வந்தடைந்த காற்றாலை மின் கோபுரங்களின் பாகங்கள்
மன்னாரில் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று (06) அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு ...










