Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள், சிவில் செயற்பாட்டாளர்ளுக்கு முக்கிய செயலமர்வு!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்கள், சிவில் செயற்பாட்டாளர்ளுக்கு முக்கிய செயலமர்வு!

8 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள்

பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் அரச உத்தியோகத்தர்கள்,சிவில் செயற்பாட்டாளர்களை அறிவுறுத்தும் செயலமர்வு நேற்று (19) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மாகா ஆய்வு நிலையத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கிறீன்கார்டன் ஹோட்டலில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களில் கடமையாற்றும் தொடர்பாடல் பிரிவு உத்தியோகத்தர்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் என பலர் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்ற மேற்பார்வை குழுக்களின் செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

மாகா ஆய்வு நிலையத்தின் இணைப்பாளர் ஜே.எம்.அஷார் தலைமையில் நடைபெற்ற இந்த செயலமர்வில் ஊவாக சக்தி நிலையத்தின் பணிப்பாளர் நடேசன் சுரேஸ் பிரதான வளவாளராக கலந்துகொண்டு விளக்கமளித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்
செய்திகள்

ஏவுகணை கையிருப்பு குறைந்ததால் தாக்குதலை ஒத்திவைக்கிறேன் என அறிவித்த ட்ரம்ப்

July 26, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபையின்18ஆவது ஆண்டு விழா

July 26, 2026
வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா
செய்திகள்

வாழைத்தோட்டம் புனித ஸ்தேவான் மெதடிஸ்த திருச்சபையின் புதிய ஆலய திறப்பு விழா

July 26, 2026
1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்
செய்திகள்

1200cc வரையிலான உயர் திறன் மோட்டார் சைக்கிள்களுக்கு நாட்டில் அனுமதி வழங்க கோரும் நாமல்

July 26, 2026
ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை
செய்திகள்

ஜனாதிபதி செயலகத்தின் 26 வாகனங்கள் தொடர்பில் தகவல் இல்லை

July 26, 2026
திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு
செய்திகள்

திருகோணமலையில் பலத்த காற்று வீசும் என அறிவிப்பு

July 26, 2026
Next Post
யாழில் உயர்தர பரீட்சை நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவு; விடைத்தாள்களை அனுப்ப மறந்த சம்பவம்

யாழில் உயர்தர பரீட்சை நிலைய அதிகாரிகளின் கவனக்குறைவு; விடைத்தாள்களை அனுப்ப மறந்த சம்பவம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு