இலங்கையர்களுக்கு கொரியாவில் 8 மாத வேலைவாய்ப்பு; இலங்கை அமைச்சரவை ஒப்புதல்
கொரிய குடியரசின் E-08 வீசா வகையின் கீழ் இலங்கை தொழிலாளர்களை பருவகால வேளாண் பணிகளில் ஈடுபடுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு இலங்கை அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. கொரிய குடியரசின் E-08 ...










