குயின்ஸ்லாந்து மழைக்காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட குச்சிப் பூச்சி
அவுஸ்திரேலியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள மழைக் காடுகளில், கோல்ஃப் பந்து எடையுள்ள ஒருவகை குச்சிப் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ரோபில்லா அல்டா என விலங்கியல் பெயர் கொண்ட ...










