நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் ஒரே நாளில் 1,241 பேர் கைது
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த நடவடிக்கைகளின்போது, 254,679 மில்லிகிராம் ஐஸ் ...










