Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கோறளைப்பற்று மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு

கோறளைப்பற்று மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு

1 year ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் மிராவோடையில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பம் ஒன்றிக்கான வீடு கையளிக்கும் நிகழ்வு இன்று (21) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப் பற்று பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன கலந்து கொண்டார்.

அவருடன் ஆலய குரு சிவஸ்ரீ ம.ரெஜானோ சர்மா மற்றும் பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய நிகழ்வில அதிதிகள் வரவேற்கப்பட்டு கலாச்சார ரீதியில் புதிய பானையில் பால் காச்சப்பட்டு இனிப்பு பொருட்கள் வழங்கப்பட்டதுடன் குடி மனை புகுவதற்கான விசேட பூசை நிகழ்வுகளுடன் சுப நேரத்தில் குடி மனை புகு விழா நடைபெற்றது.

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலத்தில் பிராச்சார நடவடிக்கைக்காக குறித்த மிராவோடை பகுதிக்கு சென்ற பிரதேச சபை உறுப்பினர் த.நிர்மலன் யானையின் தாக்குதலுக்குள்ளாகி வீடு சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கல் வீடொன்று அற்ற நிலையில் காணப்பட்ட 2 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தினரின் அவல நிலையை கண்டறிந்துள்ளார்.

அன்றாடம் மீன் பிடித் தொழில் ஈடுபடும் குடும்பஸ்தருக்கு புதிய வீட்டினை கட்டுவதற்கோ,வாழ்க்கை நடாத்துவதற்கோ போதியளவு வருமானம் இல்லாத நிலை காணப்பட்டது.

அத்துடன் பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளம் கடும் காற்று வெப்பம் காரணமாக தற்காலிக கொட்டிலில் தமது பிள்ளைகளுடன் சிரமத்திற்கு மத்தியில் வாழ்வது என்பதும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

இந் நிலையில் அவர்களது வீடில்லா பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் அவர் கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினராக தெரிவாகிய பின்பு அக்கிராமத்திற்கு சென்று குறித்த குடும்பத்தினரின் நன்மை கருதி அவரது சொந்த நிதியில் இவ் வீட்டினை நிர்மானித்து மின்சார வசதியுடன் கூடிய வீட்டினை இன்றைய நாள் வழங்கியிருந்தார்.

இதன் போது தங்களுக்கு இவ் மனித நேய உதவியை வழங்கி சமூகத்தில் முன்மாதிரியாக செயற்பட்ட கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினருக்கு குறித்த குடும்பத்தாரும் சமூக சேவை அமைப்புக்களும் பாராட்டுள்ளளை தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கைக்கு உரம் ஏற்றி வந்த கப்பலுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி!
உலக செய்திகள்

இலங்கைக்கு உரம் ஏற்றி வந்த கப்பலுக்கு ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க ஈரான் அனுமதி!

November 10, 2026
சம்பள மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று கொழும்பில் வைத்தியர்கள் போராட்டம்!
செய்திகள்

சம்பள மற்றும் கொடுப்பனவுப் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி இன்று கொழும்பில் வைத்தியர்கள் போராட்டம்!

November 10, 2026
“எனக்கு சொர்க்கம்தான் கிடைக்கும்; நரகத்துக்குச் செல்ல விரும்பவில்லை” – டொனால்ட் ட்ரம்ப்!
உலக செய்திகள்

“எனக்கு சொர்க்கம்தான் கிடைக்கும்; நரகத்துக்குச் செல்ல விரும்பவில்லை” – டொனால்ட் ட்ரம்ப்!

November 10, 2026
ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிக்க 10 பிக்குகள் சிறைச்சாலைக்குச் செல்லத் தீர்மானம்!
செய்திகள்

ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிக்க 10 பிக்குகள் சிறைச்சாலைக்குச் செல்லத் தீர்மானம்!

November 10, 2026
சவூதியில் இருந்து நாடு திரும்பிய பெண் புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – 13 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நகை, பணம் கொள்ளை!
செய்திகள்

சவூதியில் இருந்து நாடு திரும்பிய பெண் புதுக்குடியிருப்பில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை – 13 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான நகை, பணம் கொள்ளை!

November 10, 2026
மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்
செய்திகள்

மற்றுமொரு போராட்டத்திற்கும் அதிஷ்டான பூஜைக்கும் தயாராகும் தேரர்கள்

November 9, 2026
Next Post
மும்பையில் பரபரப்பு; ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்

மும்பையில் பரபரப்பு; ஓடுபாதையை விட்டு விலகிய எயார் இந்தியா விமானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு