வயல்வெளியில் தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தையை காப்பாற்றிய தாதியர்கள்
குருநாகல் பிரதேசத்தில் வயல்வெளியில் ஈவிரக்கமின்றி தாய் வீசி விட்டுச் சென்ற பிஞ்சு குழந்தை தற்போது மருத்துனமனையில் தாதியர்களின் அன்பான கவனிப்பில் உள்ளார்.பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையை ஒட்டுத் துணி ...










