ஓய்வூதியத் திணைக்களம் மீதான சைபர் தாக்குதலில் தரவுகள் பாதிக்கப்படவில்லை என அறிவிப்பு
ஓய்வூதியத் திணைக்களத்தின் தகவல் அமைப்புகள் மீதான சைபர் தாக்குதலில் எந்த தரவும் சேதமடையவோ அல்லது அழிக்கப்படவோ இல்லை என அறிவித்தல் வெளியாகி உள்ளது. தற்போது திணைக்கள செயற்பாட்டை ...