வவுனியாவில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் மீது கயஸ் வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழப்பு
வவுனியா யாழ் வீதியில் இன்று (04) இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து வவுனியா யாழ் வீதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு ...










