ஈரானில் உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு
ஈரானில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக இடமாற்றப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. அதனடிப்படையில், தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் தற்காலிகமாக ...










