இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் உள்ள இந்தோனேசிய மருத்துவர் மர்வான் சுல்தானும் குடும்பத்தவர்களும் பலி
காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவில் உள்ள இந்தோனேசிய வைத்தியசாலை இயக்குநர் ஒருவர் உயிரிழந்துள்ளார் வைத்தியசாலை இயக்குநரின் வீடு தாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி ...










