கல்குலம பகுதியில் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் ஐவர் கைது
அனுராதபுரம் - திரப்பனை கல்குலம பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் ...










