பூஜை அறையில் எண்ணெய் என பெற்றோலை ஊற்றியதால் பற்றியெறிந்த வீடு; வவுனியாவில் சம்பவம்
வவுனியா - பண்டாரிக்குளம் கிராமத்தில் இன்று (30) காலை 8.00 மணியளவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தினையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் உடனடியாக விரைந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் ...










