Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ட்ரம்பின் வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் அனுமதி

ட்ரம்பின் வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் அனுமதி

1 year ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த ‘பிக் பியூட்டிபுல்’ வரிக்குறைப்பு மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை அனுமதியளித்துள்ளது.

இதன்மூலம் ஒரு பெரிய வெற்றியைக் கண்டோம் என்று ட்ரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளதுடன் இந்த வெற்றிக்குப் பின்னால் பல குடியரசுக் கட்சி செனட்டர்களின் பணி இருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டார்.

குறிப்பாக செனட்டர்கள் ரிக் ஸ்காட், மைக் லீ, ரான் ஜான்சன் மற்றும் சின்தியா லுமிஸ் ஆகியோரின் பணியை அவர் பாராட்டினார்.

அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த மசோதா செனட்டில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று ட்ரம்ப் தெரிவித்தார். இந்த மசோதா அனுமதி வெற்றி ட்ரம்பிற்கு அதிக அரசியல் பலத்தை அளித்துள்ளது.

மசோதாவின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மசோதாவை எதிர்த்தே ட்ரம்ப்பை கடுமையாக விமர்சித்து எலான் மஸ்க் பதவி விலகியதும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!
செய்திகள்

அமெரிக்க தேர்தல் முடிவு குறித்து முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கருத்து!

November 4, 2026
நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவைச் சந்திக்க பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பௌத்த பிக்கு!

November 4, 2026
அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!
அரசியல்

அமெரிக்க தேர்தலில் வெற்றி; நியூயோர்க் மாநில சட்டமன்றத்துக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய அமெரிக்கப் பெண்ணாக அபிர் கவாஸ்!

November 4, 2026
மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!
செய்திகள்

மண் சரிவு காரணமாகத் தடைப்பட்ட மலையக புகையிரதப் போக்குவரத்து மீண்டும் வழமைக்குத் திரும்பியது!

November 4, 2026
பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!
செய்திகள்

பாடசாலைப் பையில் மறைத்து சட்டவிரோத மதுபானம் கடத்தல்; அனலைதீவில் ஒருவர் கைது!

November 4, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் சுகுணன் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்

November 4, 2026
Next Post
சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட இரண்டு சொகுசு வாகனங்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு