தெவுந்தர படகு விபத்தில் இரு மீனவர்களின் சடலம் மீட்பு
தெவுந்தர மீன்பிடித் துறைமுக மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் காணாமல் போன நான்கு மீனவர்களில் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் குறித்த மீனவர்களின் சடலங்கள் ...










